yarlathirady.com

சாக்லேட் தொண்டையில் சிக்கி 8 வயது மகன் பரிதாபமாக உயிரிழப்பு

[2022-12-01 12:38:44] Views:[30]

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வெளிநாட்டில் இருந்து தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லேட் 8 வயது மகனின் தொண்டையில் சிக்கிய போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு மாணவனான அச்சிறுவன் தனது வகுப்பறைக்கு சில சாக்லேட்டுகளை எடுத்துச் சென்று சாக்லேட்டை வாயில் போட்டபோது, அது தொண்டையில் சிக்கிய தாகவும் அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதனால் ஆசிரியர் ஒருவர் பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சினிமாசெய்திகள்
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.