yarlathirady.com

காதலிக்காக 1200 KM நடந்த காதலன்

[2023-02-14 22:06:39] Views:[11]

தாய்லாந்தின் Nakhon Nayok நகரில் வசிக்கும் Suthep Maewi Prompit காதலர் தினமான இன்று (14) தனது காதலியை சந்திக்க ஒரு மாதமாக 1,200 கிலோமீட்டர்கள் கால் நடையாக நடந்து சென்று காதலிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

ஜனவரி 14 அன்று தனது சொந்த ஊரிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கிய 52 வயதான சுதேப் ப்ரோம்பீத் இன்று ( 14) தாய்லாந்தில் உள்ள சாதுன் என்ற பகுதிக்கு வந்து, அங்கு வசிக்கும் தனது 56 வயதான காதலிக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

இப் பயணம் தனது வருங்கால மனைவியாக இருக்கும் பெண்ணின் மீதான தனது காதலை நிரூபிக்கும் என்றும் அதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.