yarlathirady.com

கிளிநொச்சியில் யுத்தத்தால் இறந்த அனைத்து இன மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு

[2024-05-18 14:41:10] Views:[15]

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் 30 வருடகால யுத்தத்தினால் உயிரிழந்த அனைத்து இன மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை 11 .20 தொடக்கம் 12.15 வரை கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது.


மேலும் இந்நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஏறக்குறைய 1200 பேர் கலந்துகொண்டார்கள். மேலும் இந்து , பௌத்தம் , கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.


அனைவரும் அமைதியான முறையில் இனம் மதம் கடந்து ஒற்றுமையுடனும் ஆர்வத்துடனும் நினைவுச்சுடர் ஏற்றி உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர் .


மேலும் இந்நிகழ்வு " அனைத்து இன மக்களின் ஐக்கியம் " எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.