yarlathirady.com

உலகின் பேராசிரியராக சாதனைன படைத்த 12 வயது சிறுவன்..!!

[2024-06-25 09:15:38] Views:[26]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.

அவரது அறிவார்ந்த நிலை காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விருந்தினர் பேராசிரியராக விரிவுரைகளை வழங்க அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் போட்டித் தேர்வான SAT தேர்வில் 11 வயதில் 1500 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை படைத்தார் சுபோனோ பாரி.

சுபோனோ பாரி அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் டிப்ளோமா பெறும் இளைய மாணவர் ஆவார். அவரது திறமையின் காரணமாக,கணிதம் மற்றும் இயற்பியலில் நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் முழுமையான புலமைப்பரிசிலை பெற்றுள்ளார்.பாரி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவர் இளைய பேராசிரியராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விரிவுரையாளராகவும் உள்ளார்.


சினிமாசெய்திகள்
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.