yarlathirady.com

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான முழு விபரம் இதோ..!!

[2025-07-25 11:58:48] Views:[34]

அரசு பணியிடங்கள், மருத்துவம், கல்வி, பாதுகாப்பு துறைகள் அடங்கலாக மொத்தம் 7,456 அரச வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் அரசாங்க நிபுனர்கள் குழு, கடந்த 2024 டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையின்படி, மொத்தம் 7,456 அரச வேலை வெற்றிடங்களை நிரப்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது.

தற்போது காணப்படும் வேலைவாய்ப்புகள்


சுகாதாரத் துறை-3,519
பொதுநிர்வாகம் மற்றும் உள்ளாட்சி-3,000
கல்வி மற்றும் தொழிற்பயிற்சி-400
பாதுகாப்பு துறை-9
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்-179
குற்றவியல் ஆணையங்கள்-161

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள 2025‑ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள்.

மருத்துவர்கள், பல் மருத்துவர், நர்ஸ், PHI, பரிசோதனைக்கூட தொழில்நுட்ப அறிக்கையாளர்கள் மற்றும் நிர்வாக உதவியர்கள் அடங்கும் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வட மாகாண பொது சேவை ஆணையம் (NPPSC) 2025‑இல் சமீபத்தில் அறிவித்த வேலைவாய்ப்புகளில் கல்வி, தொடர்பாடல், பொது ஆரோக்கியம், தொழிற்பயிற்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Management Service Officers Service (Grade III)—திறப்பு தேர்வு மூலம் 2025‑இல் நிரப்பப்பட்டு வரும் அரசு நிர்வாக பதவிகள்

சமூக சேவைகள் துறை (Department of Social Services) இற்கு “Officer in Charge” பதவி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில் Systems Designer, Database Administrator, Programmer மற்றும் உதவி பணி போன்ற வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேட்குறிப்பிட்ட வேலை வாய்ப்புகளுக்கு அதிகாரப்பூர்வ gazette.lk எனும் இணையத்தளத்தின் மூலம் விண்ணப்ங்களை பெற்றுக்கொள்ள முடியும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.