CSK அணியில் தோனியின் ஓய்வு தொடர்பான அறிவிப்பு...!
[2025-11-06 13:17:41] Views:[14]
மகேந்திர சிங் தோனி 2026ஆம் ஆண்டு IPL இல் விளையாடுவார் என்று CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தோனி IPL இல் 2026 தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெறப்போகிறாரா? அல்லது அடுத்த IPL தொடரிலும் விளையாடுவாரா? என்ற கேள்விகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது.
இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூகவலைத்தளமொன்றில் CSK அணியின் CEO காசி விஸ்வநாதனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.










