ஜெயிலர் இரண்டு படத்தின் படப்பிடிப்பு !
[2026-01-30 11:10:54] Views:[15]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2023ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயிலர் படம் வேட்டை நடத்தி இண்டஸ்ட்ரி ஹிட்டானது.
தொடர்ந்து ஜெயிலர் இரண்டு படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நாளையுடன் நிறைவடைவதாக கூறப்படுகிறது.










