ராஜமௌலியின் வாரணாசி ரிலீஸ் தேதி
[2026-01-31 12:17:55] Views:[15]
இயக்குனர் ராஜமௌலி அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் வாரணாசி. மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அதில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
2027 ஏப்ரல் 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக போஸ்டர் உடன் அறிவிப்பு வந்திருப்பதாக தெரிய வருகிறது.










