எரிபொருள் விலை அதிகரிப்பு....!
[2026-03-22 10:50:53] Views:[171]
⚡எரிபொருள் விலை இன்றிரவு முதல் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
⚡ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும்,
⚡சூப்பர் டீசல் விலை ரூ.90 அதிகரித்து ரூ.443 ஆகவும்,
⚡பெட்ரோல் ஒக்டேன் 92 விலை ரூ.81 அதிகரித்து ரூ.398 ஆகவும்,
⚡ஒக்டேன் 95 விலை ரூ.90 அதிகரித்து ரூ.455 ஆகவும்,
⚡மண்ணெண்ணெய் விலை ரூ.60 அதிகரித்து ரூ.255 ஆகவும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










