வீடமைப்பு திட்டத்தின் காசோலை வழங்கல்!
[2026-03-31 11:15:32] Views:[75]
நேற்று(30) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முதலாம் கட்டமாக 80 வீடுகளுக்கான பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான 150,000 ரூபாவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.










