yarlathirady.com

இன்று வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி: களமிறங்குவாரா தோனி..?

[2026-04-03 16:17:04] Views:[109]

IPL 2026 தொடரில் கௌகாத்தியில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் சென்னை அணி, ராஜஸ்தானுடன் மோதியது. நாதன் எல்லீஸ் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் முன்னாள் சென்னை அணி கேப்டன் எம். எஸ். தோனி, அதிரடி ஆட்டகாரர் டெவால்ட் பிரவேஸ் காயம் காரணமாக இப்போட்டியில் கலந்து கொள்ள வில்லை.

இருப்பினும் IPL 2026 தொடரின் தனது முதல் போட்டியில் சென்னைய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள தனது இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னை. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

போட்டிக்கு முன்னதாக சென்னை அணி வெளியிட்ட வீடியோக்களில் எம்.எஸ். தோனி பயிறசி செய்வதை காணமுடிந்தது. இதனால் இப்போட்டியில் அவர் களமிறங்குவாரா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.