யாழ் பல்கலை துணைவேந்தரை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர்
[2026-04-09 11:35:00] Views:[78]
இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை நேரில் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்துள்ளனர்.










