புதையல் தோண்டிய 6 பேர் கைது
[2026-04-11 10:32:14] Views:[108]
நேற்று (10) அதிகாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரே செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.










