இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் திறந்து வைப்பு
[2026-04-15 15:58:47] Views:[67]
நேற்று(14) யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ல் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் திறந்து வைத்தார்.










