அஜித் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகும் பிளாக்பஸ்டர்
[2026-04-17 11:27:49] Views:[40]
திரைப்படங்களின் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகமாகி வருவதுடன் கில்லி,சச்சின்,பாபா,படையப்பா,மங்காத்தா,3, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த நிலையில்,வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரியவருகிறது.










