yarlathirady.com

"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" - நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு

[2026-04-19 21:29:45] Views:[73]

"மதங்கள் வேறு - மனிதம் ஒன்று" எனும் மகுட வாசகத்துடன், சமுதாயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு நேற்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

'சொன்ட்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்நிகழ்வில் தலைமை உரையாற்றினார். இதன்போது, பல்வேறு மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மனிதநேயத்தின் அவசியத்தையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி பிரம்மஹீ ச.பத்மநாபன், அருட்தந்தை எம்.செல்வரட்ணம் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மௌலவி எம்.றமீழ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.