கடற்றொழில் துறையின் நவீன தொழில்நுட்ப திட்டத்துக்கு ஜப்பான் ஆதரவு
[2026-05-15 16:42:24] Views:[144]
கடற்றொழில் துறை நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக உள்ளதாக ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா தெரிவித்துள்ளார் என தெரிய வருகிறது.










