வேகமாகப் பரவும் இன்புளுவென்சா B வைரஸ்
[2026-05-15 16:55:17] Views:[174]
நாடு முழுவதும் இன்புளுவென்சா B வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வைரஸ் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிய வருகிறது.










