அச்சுவேலியில் அதிகூடிய மழை
[2026-05-17 11:40:36] Views:[66]
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை வரை 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இக்காலப் பகுதியில் அச்சுவேலியில் 90.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகி யுள்ளதாகவும் கூறப்படுகிறது.










