சர்வவதேச தாதியர் தின நிகழ்வு
[2026-05-17 11:56:18] Views:[77]
பருத்தித்துறை மருத்துவமனையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை இடம் பெற்றன.
இந்நிகழ்வின் போது தாதியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டும் வகையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.










