yarlathirady.com

'த்ரிஷ்யம் 3' கலெக்சன் இதோ.!

[2026-05-22 18:00:16] Views:[129]

மலையாள சினிமாவின் மிக முக்கியமான திரில்லர் சீரிஸ்களில் ஒன்றாக பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜித்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீண்டும் ஜார்ஜ்குட்டியாக திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து வெளியாகியிருக்கும் இந்த மூன்றாவது பாகமும் அதே அளவிலான சஸ்பென்ஸ் மற்றும் எமோஷன்களுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆஃபிஸில் மாபெரும் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் சுமார் 18.37 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், வெளிநாடுகளில் 15 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் 43 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதால், மிக விரைவில் 100 கோடி கிளப்பில் படம் இணையலாம் என திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.