இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
[2026-05-30 23:06:58] Views:[110]
கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மின் அமைப்பைச் சீரமைக்கும் நோக்கில் மின் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட்டு இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.










