yarlathirady.com

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி :

[2026-01-14 13:07:54]

அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


யாழில் 10 கோடி பெறுமதியான நகைகளை திருடிய இளம் பெண் கைது !

[2026-01-14 13:06:24]

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய இளம் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.


அரச வாகனங்களுக்கு டிஜிட்டல் அட்டை மூலம் எரிபொருள் விநியோகம்! அமைச்சரவை அங்கீகாரம்

[2026-01-14 13:05:08]

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 500 வீடுகள்..!!

[2026-01-13 11:58:33]

யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு ஒதுக்கியுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் எம். பிரதீபன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் கோர விபத்து: நால்வர் பலி..!

[2026-01-13 11:51:14]

கிளிநொச்சி -A35 வீதியில் நேற்றைய தினம் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.


யாழில் சட்டவிரோத மணல் கடத்தல்: ஒருவர் கைது!

[2026-01-12 23:01:58]

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பர் சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பான செய்தி..!!

[2026-01-12 22:42:01]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வருகிறார்.

[2026-01-11 22:17:57]

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் தேதி தைப்பொங்கல் அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.


யாழில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவர் மரணம்.

[2026-01-11 21:53:32]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.


இன்று GIT பரீட்சை – நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள்

[2026-01-11 21:31:05]

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இன்று நடைபெற்றது


யாழில். கேரள கஞ்சாவுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது..!!

[2026-01-10 21:40:22]

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் மறைத்து வைத்து கேரளா கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்.

[2026-01-10 21:28:11]

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக திருமதி துஷியா கஜமுகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


16 வயது சிறுமியை வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை.!

[2026-01-10 21:26:07]

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.


கச்சத்தீவு பெருந்திருவிழா போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு.

[2026-01-09 22:37:08]

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.


வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள சகல அதிகாரிகளும் தயார் நிலையில்.!!

[2026-01-09 21:45:13]

யாழ் மாவட்டத்தில் நிகழவிருக்கும் காலநிலை மாற்றத்தை எதிர்வுகொள்ள சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


யாழில் வீடொன்றில் பல இலட்சம் பெருமதியான நகைகள் கொள்ளை.

[2026-01-09 21:23:02]

யாழில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 21 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன.


யாழ் கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி அட்டகாசம்.

[2026-01-09 21:10:12]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றதாக கூறப்படுகிறது.


<< Prev.Next > > Current Page: 17 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.