yarlathirady.com

நெடுந்தீவு கடலில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!

[2025-12-10 14:49:43]

இன்று காலை நெடுந்தீவு-நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் சோகம்: பேருந்தில் இருந்து நபரொருவர் தடுக்கி விழுந்து மரணம்..!

[2025-12-10 14:31:55]

யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழில் தரம் குறைவாக அமைக்கப்படும் பாதை: பொதுமக்கள் விசனம்..!

[2025-12-10 14:17:39]

யாழ் வரணி பகுதியில் உள்ள ஆழ்வார்மடம் புறவழிச்சாலையின் புதுப்பித்தல் பணிகள் தற்போது சாவகச்சேரி உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.


பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான செய்தி...!

[2025-12-09 21:00:40]

நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க விமானம்.!

[2025-12-09 20:59:07]

அமெரிக்காவின் நிவாரண உதவி பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்க விமானப்படையின் விமானம் வந்தடைந்தது.


யாழில் வாளுடன் ஒருவர் அதிரடி கைது..!!!

[2025-12-09 20:36:33]

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


யாழில் ஒன்று கூடிய முக்கிய தமிழ் அரசியல் தலைமைகள்.

[2025-12-08 12:31:42]

இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது .


நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பான தகவல்.

[2025-12-08 12:26:43]

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.


யாழ். பண்ணைக் கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் பலி!

[2025-12-08 12:20:33]

யாழ்ப்பாணம் - பண்ணை கடல் பகுதியில் நேற்றுமாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


தமிழ்நாட்டிலிருந்து பாரிய அளவிலான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு....

[2025-12-07 19:38:41]

டிட்வா சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்..!!

[2025-12-07 19:33:55]

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பாதாள குழுக்களுக்கு இடையே தொடரும் மோதல்; தெஹிவளையில் ஒருவர் சுட்டுக்கொலை!

[2025-12-07 19:28:26]

தெஹிவளை உள்ள ஒரு விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.


யாழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதமாக்கிய இந்திய மீனவர்கள்..!!

[2025-12-06 20:50:47]

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது. சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளதாங்க கூறப்படுகிறது.


யாழில் சிக்கிய சைக்கிள்களை திருடிய நால்வர் கைது..!!

[2025-12-06 20:41:58]

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

[2025-12-06 20:36:17]

வரவு - செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் மேயர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.


யாழில் பேருந்து நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்..!!

[2025-12-06 20:27:11]

யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


நெடுந்தீவு கடலில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றிய இலங்கை கடற்படை!

[2025-12-06 20:15:26]

இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.


<< Prev.Next > > Current Page: 22 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.