இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் இந்தியாவிற்கு திரும்பினர்..!
[2025-11-20 19:01:53]
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள், இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட 22 பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்..!
[2025-11-20 18:52:48]
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
பொலிஸாரின் அதிரடி: யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்..!
[2025-11-20 18:39:44]
விசேட அதிரடிப் படையினர் யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் மோசமடையும் காலநிலை: வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
[2025-11-20 18:34:56]
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு அருகாமையில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழில் காற்றுடன் கூடிய கன மழை - 64 பேர் பாதிப்பு!
[2025-11-19 20:43:04]
கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கல்முனை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்!
[2025-11-19 20:40:25]
அம்பாறை - கல்முனை கடற்கரை பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
யாழில் பயங்கரம்! பிரான்ஸிலிருந்து வந்த குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!!
[2025-11-19 20:36:50]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று நள்ளிரவு கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
SriLankan Airlines விமான சேவைக்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!
[2025-11-18 20:51:46]
சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது!
[2025-11-18 20:43:20]
யாழ்ப்பாணம் - ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
[2025-11-18 20:40:10]
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
350 மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை!
[2025-11-18 20:23:06]
350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; மேலும் ஒரு பெண் கைது!
[2025-11-17 19:31:05]
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய பெண் ஒருவர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்:
[2025-11-17 13:29:01]
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நயினாதீவு படகு சேவையில் நேர மாற்றம்!
[2025-11-17 13:24:04]
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி மீட்பு!
[2025-11-16 13:52:13]
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் வெற்றுக்காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்குரிய மகசீன் என்பன நேற்று (15) மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் கடலில் இரு படகுகள் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்!!
[2025-11-16 12:59:07]
மன்னார் - தாழ்வுபாடு கடலில் இரு மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியதுடன், மீனவர் ஒருவர் காயமடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருளுடன் யாழில் மூவர் கைது !
[2025-11-16 12:01:04]
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 25 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.









