யாழில் உள்ள பிரபல சுற்றுலா தளத்தில் தீ..!
[2025-07-21 15:48:18]
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் மீண்டும் தொடங்கிய உப்பு உற்பத்தி:
[2025-07-21 15:29:08]
லங்கா உப்பு நிறுவனம் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை தொடங்கியுள்ளது.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.
[2025-07-20 19:38:44]
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
[2025-07-20 19:18:07]
பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு இன்று அதிகாலை முதல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்துக்குள்ளாகியது..!
[2025-07-20 10:13:01]
இஸ்ரேலில் இலங்கையைச் சேர்ந்த விவசாயப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று தீ விபத்துக்கு உள்ளாகியதா வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அஸ்வெசும மேன்முறையீட்டுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது:
[2025-07-20 09:48:27]
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவான கணவன்..!
[2025-07-20 09:31:38]
மொனராகலை மாவட்டம் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் வாள்வெட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர்
[2025-07-19 11:49:35]
நேற்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் அவர் ஈடுபட்டார்.
மலைச்சரிவில் திடீரென பரவிய தீ: பல ஏக்கர் நிலம் எறிந்து நாசம்..!!
[2025-07-18 20:36:16]
இன்று காலை பண்டாரவளை உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகிலுள்ள மலைத்தொடரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
யாழ்பாணத்திற்கு வருகை தந்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்.
[2025-07-18 14:54:47]
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்திடமிருந்து எசல பெரஹெராவுக்கு 6 தொன் கொப்பரை நன்கொடையாக வழங்கிவைப்பு.
[2025-07-18 11:24:37]
வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹெரா விழாவின் தீப அலங்காரங்களுக்காக, இலங்கை இராணுவத்தினர் இற்றைய தினம் 6 தொன் கொப்பரையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து: அராலியில் சம்பவம்!
[2025-07-18 09:26:59]
நேற்றைய தினம் வட்டுக்கோட்டை - அராலிப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வயலுக்குள் பாய்ந்ததில் விபத்துக்குள்ளானது.
டீசலில் மண்ணெண்ணெய் கலந்த சாரதி!
[2025-07-17 09:57:55]
பாரவூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என...
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு கப்பல் சேவை - பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
[2025-07-17 09:40:41]யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு..!!
[2025-07-16 20:50:58]
நேற்றையதினம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில், ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்(வயது 55) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு இனி 07 பாடங்கள் மட்டுமே.
[2025-07-16 15:41:56]
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய குறைக்கப்பட்டு 07 பாடங்களே மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் என கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்தின தனியார் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.











