yarlathirady.com

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.!

[2025-03-09 12:50:40]

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

[2025-02-28 12:08:44]

6.0 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடுத்தியது.


திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்...!!

[2025-02-24 09:13:07]

திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.


சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு: அச்சத்தில் உலக நாடுகள்..!!

[2025-02-23 09:25:03]

சீனாவில் கோரானவை ஒத்த புதிய வகை வைரஸை சீன ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கனேடிய விமானமொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்து..!!

[2025-02-18 21:33:05]

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


விண்வெளி வீரர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...!

[2025-02-13 21:30:31]

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.


அமெரிக்காவில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு: பயணிகள் அனைவரும் பலி...!

[2025-02-08 21:20:17]

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு சென்ற விமானம் மாயமாகியிருந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த விமானி உள்பட 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.


வானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானம் பயணிகளுடன் திடீரென மாயம்...!!!

[2025-02-07 21:21:43]

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அருகே 10 பேருடன் சென்ற விமானம் ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் தலையெடுக்கும் எபோலா வைரஸ்.!!!

[2025-02-03 09:17:46]

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!!

[2025-01-31 09:20:27]

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


தாய்வானில் நிலநடுக்கம்!

[2025-01-25 10:45:38]

ரிச்டர் 6.0 ஆக பதிவாகியுள்ளதாகவும்....


தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 ஆபிரிக்கர்கள் பலி!! 166 பேர் மீட்பு;

[2025-01-17 11:12:55]

தென்னாப்ரிக்காவில் சட்டவிரோத சுரங்கம் தோண்டியதுடன் அரசுடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதமாக சுரங்கத்தில் சிக்கி தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


அமெரிக்காவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றம்!

[2025-01-09 15:01:53]

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பரவி வரும் கடுமையான காட்டு தீயினால் 13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்கள் தீக்கிறையாகியுள்ளது இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் நேற்றய தினம் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


நேபாளத்தில் நிலநடுக்கம் 35 பேர் உயிரிழப்பு! பலர் காயம்!!

[2025-01-07 15:44:20]

நேபாள திபெத்தை எல்லை பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனாவை அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்: மோசமடையும் நிலைமை..!

[2025-01-03 15:26:38]

சீனாவில் புதிய வகையான வைரஸ் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ்(HMPV) என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதுடன், கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.


உலகின் அதிவேக தொடருந்தை உருவாக்கியுள்ள சீனா..!!

[2025-01-01 14:32:29]

மணிக்கு 450KM வேகத்தில் பயணிக்கும் ‘CR 450’ எனும் உலகின் அதிவேக தொடருந்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450KM வேகத்தில் பயணித்து ‘CR 450’ தொடருந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.


தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்...!!

[2024-12-30 10:28:52]

தென் கொரியாவில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


<< Prev.Next > > Current Page: 5 Total Pages:10
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.