yarlathirady.com

ரயில் விபத்து - 500 பேர் படுகாயம்

[2023-12-16 05:56:06]

500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதுடன்102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


பங்களாதேஷில் பாரிய நிலநடுக்கம்

[2023-12-03 05:54:24]

அக்டோபர் 2 ஆம் திகதி 5.4 ரிச்டர் அளவில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய நீளமான 500 அடி உயரம் கொண்ட கடிகாரம்!

[2023-11-29 06:02:20]

ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாகவும் இந்த மணியளவின் படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது


13,500 அடி உயரத்தில் இருந்து சாதனை செய்த 104 வயது மூதாட்டி மரணம்

[2023-10-12 05:44:22]

உலக சாதனை படைத்த மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்ற மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.


மொராக்கோ நிலநடுக்கம் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

[2023-09-12 14:57:41]

அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

[2023-09-10 20:15:21]

50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


கோர விபத்தில் மூவர் பலி

[2023-09-05 20:50:21]

வடக்கு நோர்த்ஷோரிலிருந்து தெற்கு ஸ்டைன்லி நோக்கிப் பயணமான இரண்டு அடுக்கு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.


ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 16 பேர் உயிரிழப்பு

[2023-09-02 12:00:36]

இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


தீவிபத்தில் 73 பேர் மரணம்

[2023-09-01 11:36:00]

52 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மீண்டுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

[2023-07-02 15:19:18]

67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.


கைபேசியை குளியலறையில் உபயோகித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

[2023-07-01 11:41:41]

16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு மேலும் 25 பேர் மாயம்

[2023-06-25 12:38:14]

நிலச்சரிவுகளால் 25 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி இடமபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


படகு கவிழ்ந்து 103 பேர் மரணம்!

[2023-06-15 12:09:23]

சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான 4சிறார்கள் உட்பட 6பேர் காயம்.

[2023-06-09 12:34:18]

தாக்குதலுக்கு இலக்கான சிறார்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.


நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

[2023-06-07 11:58:05]

இவ்விபத்தில் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் பலருக்கும் உணவு குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


<< Prev.Next > > Current Page: 9 Total Pages:10
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.