yarlathirady.com
ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கும் வடக்கு முதலீட்டாளர்கள் மாநாடு.
2025-11-03 12:34:15
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!
2025-11-03 12:26:56
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக மாணவன் பகிடிவதியால் மரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு..!!
2025-11-03 12:21:06
கடந்தாக 31ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைப்பு.
2025-11-02 11:24:21
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகத்திற்கு கிராண்ட் எகிப்தியன் மியூசியம் என பெயரிடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு: பொதுமக்களிடம் அவசர கோரிக்கை...!
2025-11-02 11:02:41
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென இரத்த வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 04ம் திகதி நள்ளிரவுடன் தனியார் வகுப்புகளுக்கு தடை - பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு..!!
2025-11-02 10:53:33
2025 ஆம் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது..!!
2025-11-02 10:46:37
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸாரால் சுமார் மூன்று கோடிக்கும் அதிக மதிப்புள்ள 47 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீண்டும் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கவுள்ள சந்தானம்: எந்த படம் தெரியுமா.?
2025-11-01 11:22:40
தமிழ் திரையுலகம் அடுத்ததடுத்த ஹிட் படங்களுடன் நடிகர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் “Jailer 2” தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு சிக்குன்குனியா அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!!
2025-11-01 11:16:48
நவம்பர் முதல் பெப்ரவரி வரையான மழை காலத்தில் டெங்கு, இன்புளுவென்சா, எலிக்காய்ச்சல, தைபஸ் போன்ற நான்கு நோய்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் இம்முறை சிக்குன்குனியாவும் பரவ ஆரம்பித்துள்ளதாங்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை...!!!
2025-11-01 11:00:05
வடக்கிலுள்ள மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனைகளை நடத்தி ஸேட ஆகான் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!
2025-11-01 10:53:17
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது. கஞ்சா கடத்திய இருவர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்
போதை பொருள் தொடர்பாக தகவல் வழங்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்.
2025-10-31 13:08:13
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஒரு தேசமாக ஒன்றிணைந்தது - தேசிய இயக்கம் என்ற தலைப்பில் 24 மணிநேர அவசர இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யாழில் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது..!!
2025-10-31 13:00:15
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் நான்கு சந்தேக நபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03 தங்க பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை..!!
2025-10-31 12:42:29
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், 03 தங்க பதக்கங்களை வென்று சஃபியா யமிக் சாதனை படைத்துள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பான அறிவிப்பு.
2025-10-30 11:56:28
அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடு ஜனாதிபதி தலைமையில் இன்று.
2025-10-30 11:51:18
விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” எனும் தொனிப்பொருளில் இன்ற தினம் ஆரம்பமானது .
யாழ்ப்பாண இளைஞருக்கு இராணுவத்தினரால் கௌரவிப்பு நிகழ்வு..!
2025-10-29 13:01:19
பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாண இளைஞர், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை " பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை" என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 38 Total Pages:248
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.