பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
[2023-10-24 06:57:55] Views:[14]
சென்னையில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுகொண்டது.
இதன்படி 283 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை எட்டியது.










