yarlathirady.com

இந்திய தமிழ் நடிகரான அஜித் குமாரிற்கு மூளையில் சத்திர சிகிச்சை!

[2024-03-08 10:28:33] Views:[12]

நடிகர் அஜித் நேற்று (07) பிற்பகல் சென்னையில் அமைந்துள்ள அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழமையான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மதுரை மற்றும் கேரளாவில இருந்து வந்த இரு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மூளையில் இருந்த கட்டியொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அஜித் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.