yarlathirady.com

மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்கதயாராகும் தனுஷ்..!!

[2024-08-06 15:04:19] Views:[11]

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் தனுஸ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி இதுவரை 130 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இதன் மூலம் தனுஷின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த படங்களில் தனுஷின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான THE GREY MAN என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானார் தனுஷ்.

அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தொடர்ந்து தனுஷ் ஹாலிவுட்டிலும் பிஸியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.