வாழை திரைப்படம் - பாக்ஸ் ஆபிஸ் வசூல்
[2024-09-01 19:15:10] Views:[13]
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் 23ஆம் தேதி வெளிவந்த வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதாக தெரியவருகிறது.
வாழை திரைப்படம் 9 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 18.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.










