yarlathirady.com

GOAT படம் 13 நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை..!!

[2024-09-18 15:10:00] Views:[12]

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிப்பில் கிட்டதட்ட ரூ. 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது என தகவல் வெளியாகியுள்ளன.

GOAT திரைப்படம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடி வருவருவதாக கூறுப்படுகிறது.

இந்த நிலையில், GOAT படம் 13 நாட்களில் உலகளவில் இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடியை கடந்த நிலையில், GOAT படத்தின் வசுல் தற்போது ரூ. 400 கோடியை கடந்துள்ளது.

இதன்மூலம் விஜய்யின் திரை வாழ்க்கையில் ரூ. 400 கோடியை இரண்டு திரைப்படங்கள் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.