4 நாட்களில் மெய்யழகன் திரைப்பட வசூல்.
[2024-10-01 11:32:47] Views:[14]
நடிகர்கார்த்தியின் கடந்த வாரம் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்தியுடன் இணைந்து இப்படத்தில் முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 28.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என ஊடகம் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.










