yarlathirady.com

சூர்யாவின் "ரெட்ரோ" படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய அறிவிப்பு..!!

[2025-01-10 09:25:03] Views:[17]

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிய வெளியாகிய கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்தது. இப் படம் 150 கோடி மட்டுமே வசூலித்து பாரிய தோல்வியை சந்தித்தது. ஆனாலும் தற்போது இப் படம் ஆஸ்கர் பட்டியலிற்கு தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படமான ரெட்ரோ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் திகதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்ரோ படம் எதிர்வரும் மே 1ஆம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உசற்சாகத்தில் உள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.