yarlathirady.com

அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி இருக்கு...?

[2025-02-06 10:43:32] Views:[13]

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக் கோலமாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் அஜித் கதாநாயகனாக நடித்த விடாமுயற்சி திரைப்படம் 'பிரேக் டவுன்' என்ற ஆங்கில திரைப்படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்துள்ளார்கள்.

அதன்படி விடாமுயற்சி படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் அஜித் இன் நடிப்பு மிகவும் ரசிக்கத்தக்கதாக காணப்படுவதாகவும் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாகவும் இரசிகர்கள் விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.