yarlathirady.com

ஐ.சி.சி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான செய்தி..!!

[2025-02-11 09:11:24] Views:[13]

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 08 வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியை நடத்தும் நாடு மற்றும் நடப்பு சாம்பியனாக, பாகிஸ்தான் தங்கள் பட்டத்தை தக்கவைக்க உலகின் சிறந்த ஏழு அணிகளுடன் போட்டியிடவுள்ளது.

போட்டியின் தொடக்க நிலைக்கு எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மூன்று குழு நிலை போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை 2 பெரும் அணிகள் அரையிறுதி சுற்றிற்கு முன்னேறும்.

குழு A யில் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும், B குழுவில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் உள்ளன.

போட்டியின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், பெப்ரவரி 19 ஆம் திகதி கராச்சியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.