yarlathirady.com

இலங்கை குறும் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!

[2025-04-24 12:15:23] Views:[20]

அவுஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட போட்டியில் 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான "சிறந்த இயக்குனர்" எனும் சர்வதேச விருதை பெற்றுள்ளார்.

கடந்த வருடம் ‘மடமை தகர்’ திரைப்படம் வெளியாகி உள்ளூர் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில் தற்போது சர்வதேச ரீதியாகவும் சிறந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது எனும் கதை கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படம் கடந்த வருடம் மன்னார் சன் சினிமா திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது.

விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளை குறும்படம் பெற்ற நிலையில் Salt House Creative International Film Festival நடாத்திய போட்டியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்று நம் நாட்டிட்கு பெருமை சேர்த்துள்ளார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.