இலங்கை அணியின் சாதனை
[2025-07-09 10:25:14] Views:[15]
இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றியீட்டியுள்ளது.
கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களினால் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது.வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 285 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.










