yarlathirady.com

சூர்யாவின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ பட டீசர் வெளியானது..!

[2025-07-23 21:49:33] Views:[19]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா, தனது 50வது பிறந்த நாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் First Look நேற்றைய தினம் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் தற்போது அப்படத்தின் டீசர் வீடியோ யூடியூபில் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமா, சமூக சிந்தனை, நகைச்சுவை என்று பல தளங்களில் தனது இடத்தை நிரூபித்தவர் ஆர்.ஜே. பாலாஜி.

இவர் தற்போது மிகுந்த ஆழமான மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் இயக்குநராக இயக்கியுள்ள படம் தான் ‘கருப்பு’. அந்தவகையில் தற்பொழுது வெளியான ‘கருப்பு’திரைப்படத்தின் டீசர் யூடியூபில் சில நிமிடங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.