இலங்கைக்கு வருகை தரவுள்ள ஹிருத்திக் ரோசன்
[2025-07-24 12:07:33] Views:[16]
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார் என தெரியவருகிறது.
இலங்கையின் கனவுகள் நகரம் என்ற விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இதனடிப்படையில், 2025 ஒகஸ்ட் இரண்டாம் திகதி அவர் இலங்கை வரவுள்ளார்.










