வெளிநாட்டில் முதல் நாள் கூலி படம் செய்துள்ள வசூல்
[2025-08-15 14:46:39] Views:[12]
கூலி படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அப்படி இருந்தும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வசூலை அள்ளியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கூலி படம் முதல் நாள் வெளிநாட்டில் 9 மில்லியன் வசூல் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்புப்படி ரூ. 78 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் அனைத்து ரெகார்ட்டையும் உடைத்து புதிய சாதனையை கூலி படைத்துள்ளது.










