ராஷ்மிகாவின் நடிப்பில் 'வேர்ல்ட் ஆஃப் தமா'
[2025-08-20 12:41:09] Views:[18]
வேர்ல்ட் ஆஃப் தமா. படத்தை இயக்குநர் ஆதித்யா சர்போதார் இயக்க ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தமா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.










