ரஜினியுடன் விஜய் சிறு வயதில்!
[2025-08-24 11:36:24] Views:[13]
தொடர்ந்து தனது பல திரைப்படங்களில் தான் ரஜினியின் ரசிகன் என்பதை கூறியுள்ளார் விஜய்.
விஜய்யைசிறு வயதில் இருந்தே ரஜினிக்கு தெரியும் இந்த நிலையில், ரஜினிகாந்த் சிறு வயது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத புகைப்படம் வெளியாகியுள்ளது.










