ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்
[2025-08-24 11:46:41] Views:[18]
வளர்ந்து வரும் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் பிரதீப் ரங்கநாதன் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டிராகன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது LIK மற்றும் Dude, ஆகிய படங்கள் அடுத்ததாக வெளிவரவிருக்கும் நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகப்போகிறது.










