கச்சதீவு புனித அந்தோனியார் தேவஸ்தான வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்.
[2026-02-26 20:28:59]
கச்சதீவு புனித அந்தோனியார் தேவஸ்தான வருடாந்த திருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது.
மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு விடுக்கபட்டுள்ள அவசர எச்சரிக்கை...!!
[2026-02-25 21:14:46]
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தி தலைமை அர்ச்சகர் தலைமையிலான குழு யாழிற்கு விஜயம்
[2026-02-25 21:08:12]
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா முன்னேற்பாடுகள் நிறைவு.
[2026-02-25 20:57:47]
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி
[2026-02-20 10:46:44]
பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.
யாழ். விமான நிலைய அபிவிருத்தி...
[2026-02-20 10:38:40]
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்ததுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கைது!
[2026-02-19 13:25:02]
நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக...
யாழில் நேர்ந்த கதி - கணவர் தப்பியோட்டம்
[2026-02-19 13:10:48]
பலத்த காயங்களுடன் மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில்.......
வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது
[2026-02-18 10:41:56]
தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு...!
[2026-02-14 00:04:46]
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள,
2029 ஆம் ஆண்டளவில் நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி...
[2026-02-14 00:00:49]
2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்.!!
[2026-02-12 23:05:50]
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளததாக கூறப்படுகிறது.
இவ்வருடம் நீர் விபத்துக்களால் 24 பேர் பலி..!
[2026-02-12 23:00:19]
நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வெடி பொருட்கள் மீட்பு.
[2026-02-09 19:59:29]
யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஒரு அளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பனை மரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் பலி...!
[2026-02-09 19:42:57]
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











