yarlathirady.com

வட மாகாண 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகம் வெளியீடு.

[2026-01-08 21:18:56]

வடக்கு மாகாண சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகம் (நிதி அறிக்கை) அதிகாரப்பூர்வ வெளியீடுவடக்கு மாகாண சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் புத்தகம் (நிதி அறிக்கை) அதிகாரப்பூர்வ வெளியீடு கடந்த 7ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.


நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம்..!

[2026-01-08 21:14:20]

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலையால் யாழில் படகு சேவைகள் பாதிப்பு!

[2026-01-08 21:08:51]

நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் - பா.உ சந்திரசேகரன்.

[2026-01-08 21:03:05]

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் – அமைச்சர் சந்திரசேகரன்நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென...


கச்சத்தீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்!

[2026-01-07 22:43:23]

யாழ்ப்பாணம், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை: நால்வர் கைது.

[2026-01-07 22:40:11]

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதைப்பொருளுடன் அதிரடி கைது..!!

[2026-01-06 15:08:13]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை போலிச்ஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்..!!!

[2026-01-06 14:55:33]

சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படுள்ளது.


வடக்கில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை அதிகரிக்க வேண்டும் - ஆளுநர் தெரிவிப்பு!

[2026-01-06 14:51:32]

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை நேற்றைய தினம் மாலை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.


ஹெலிகாப்டர் மூலம் பெண்ணொருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி..!

[2026-01-06 14:45:28]

நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இவ்வருடத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு...!

[2026-01-05 14:29:37]

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


யாழில் எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்..!!

[2026-01-05 14:20:59]

எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழில் 600 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு..!

[2026-01-05 14:08:46]

கடந்த காலங்களில் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 600 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.


இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை..!

[2026-01-05 14:00:03]

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.


கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியல்.

[2026-01-04 11:59:44]

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்.

[2026-01-04 11:52:08]

2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


வடகிழக்கில் நாளை முதல் கனமழை: மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

[2026-01-04 11:49:16]

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என...


<< Prev.Next > > Current Page: 18 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.