yarlathirady.com

வடக்கு, கிழக்கில் 2500 புதிய வீடுகள்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.

[2025-11-25 19:47:48]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


யாழில் வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை செயற்றிட்டம் ஆரம்பம்.

[2025-11-25 19:31:21]

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் - ஜெசாக் அமைப்பு தெரிவித்துள்ளது.


பெண்களின் பாதுகாப்புக்காக மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

[2025-11-24 21:20:07]

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக.....


யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை..!

[2025-11-24 21:11:30]

யாழ்ப்பாணம் சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது.


யாழில் கட்டப்படும் புதிய உள்ளக விளையாட்டரங்கு...!

[2025-11-24 19:32:05]

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.


'சரிகமப'வில் 2வது இடத்தை வென்ற சபேசன்.!

[2025-11-24 19:19:26]

பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.


யாழில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது..!

[2025-11-23 19:48:15]

யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 லீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல்...

[2025-11-23 19:26:39]

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப விழா மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற உள்ளது.


யாழில் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்..!

[2025-11-23 19:19:22]

யாழ்ப்பாணத்தில் 44 போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!!

[2025-11-23 19:08:58]

யாழில், கடல் அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் இறங்கியவேளை அலை இழுத்து சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


யாழில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

[2025-11-23 18:58:44]

யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்த்துளளார்.


கடுகன்னாவ பகுதியில் சரிந்து விழுந்த மண்மேடு: ஒருவர் பலி..!

[2025-11-22 12:23:13]

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.


இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்..!!

[2025-11-22 12:18:57]

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..!!

[2025-11-22 12:15:30]

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றயதினம் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தாய் - மகன் மீது அசிட் தாக்குதல்!! பறிபோனது தாயின் உயிர்!

[2025-11-21 13:36:11]

இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.


இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில்ல் ஈடுபட்ட படகுடன் மூவர் கைது!!

[2025-11-21 13:12:16]

இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்! பொலிஸார் தீவிர விசாரணை!

[2025-11-21 12:26:05]

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்கிக பிரகாத் தர்மதாச மர்மண முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (21) காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


<< Prev.Next > > Current Page: 25 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.