yarlathirady.com

பரந்தன் பகுதியில் விபத்து!

[2025-09-19 09:53:52]

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயத்துடன்...


திருகோணமலையில் நிலநடுக்கம் பதிவு...!!

[2025-09-18 19:39:26]

இன்றைய தினம் மாலை 4.06 மணியளவில் திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

[2025-09-18 19:14:49]

கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்..!

[2025-09-18 16:00:23]

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளையதினம் சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளது.


கடும் மழையால் இடிந்து விழுந்த சங்கிலிய மன்னனின் மந்திரிமனை..!!

[2025-09-17 19:01:42]

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை கன மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.


நாளை விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு இரத்து செய்யப்பட்டது.

[2025-09-17 18:47:23]

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.


இலங்கை போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும், நடத்துனர்களுக்குமான ஆட்சேர்ப்பு தொடர்பிலான செய்தி.

[2025-09-17 14:55:32]

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தில் தடை...!

[2025-09-16 22:35:15]

எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


யாழ்.பருத்தித்துறையிலுள்ள உணவகங்களில் பொலித்தீன் பயன்பாட்ட்டுக்கு தடை..!!

[2025-09-15 22:58:46]

பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் பொலித்தீன் பயன்பாட்டை தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நான்கு வகையான அலங்கார மீன்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு..!!

[2025-09-15 19:22:42]

மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் வள அமைச்சகம் 4 வகையான அலங்கார மீன் இனங்களை வளர்ப்பதட்கு தடை செய்யும் முகமாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


2000 ரூபா நாணயத்தாள் தொடர்பாக மத்திய வங்கியின் அறிவிப்பு..!

[2025-09-15 14:46:28]

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025.08.29 அன்று 2000 ரூபா ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.


கடவுச்சீட்டு விநியோகிக்க புதிய தொழில்நுட்பம்.

[2025-09-15 14:25:36]

இனிவரும் காலத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுக்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலை பணிகள் மீள ஆரம்பம்

[2025-09-14 19:03:25]

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடவத்தை - மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


தங்க பிஸ்கட்டுக்களை காலுறைக்குள் வைத்து கடத்த முயன்ற நபர் :கட்டுநாயக்கவில் கைது.!

[2025-09-14 16:43:24]

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

[2025-09-14 11:22:33]

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.


2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இதோ..!!

[2025-09-13 22:19:56]

அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


2026ஆம் கல்வியாண்டுக்கான அரச பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!

[2025-09-13 21:42:18]

2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணையை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


<< Prev.Next > > Current Page: 34 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.